முன்டா பனியனில் முட்டி நிக்கும் முன்னழகு… தாறுமாறா மூடேத்தும் பார்வதி நாயர்!!

679

பார்வதி நாயர்..

அருண் விஜய்யை மீண்டும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு,

சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், டைட்டான பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.