குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் ஷாட் வீடியோ!!

6392

ஷாலு ஷம்மு..

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. ஆனால், இன்ஸ்டாகிராமில்தான் அவர் அதிகம் பிரபலம். காரணம்,

முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும், அடிக்கடி தன்னுடைய பெஸ்டி ஆண்களோடு உடலோடு உடல் உரசி நடனமாடி அந்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் சிம்பு பாடிய புல்லட் பாடலுக்கு தொப்புள் மற்றும் முன்னழகை காட்டி நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.