கை இல்லாத ஜாக்கெட்டு…பளபள உடையில் பக்காவா காட்டும் மிர்னாளினி ரவி!!

3227

மிர்னாளினி ரவி..

டிக்டாக்கில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.

சூப்பர் டீலக்ஸ், சேம்பியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் நடித்திருந்தார்.

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.