நடிகை ஆத்மிகாவின் தந்தை ம ரணம், அவர் வெளியிட்ட உ ருக்கமான பதிவு..

863

நடிகை ஆத்மிகா த மிழில் மீசையா மு றுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 26 தேதி அவரின் தந்தை மா ரடைப்பால் (Cardiac Arrest) உ யிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவரின் தந்தை கு றித்து மிகவும் உ ருக்கமான ப திவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.