அழகு சும்மா அள்ளுது….க்ளோஸ் அப் போட்டோ வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த மாளவிகா மோகனன்!!

1036

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு களம் இறங்கியவர் நடிகை “மாளவிகா மோஹனன். மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர்.

மாளவிகா மோஹனன் தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடித்த “பேட்ட” படத்தில் குடும்ப பாங்காக நடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர்,

தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவை காட்டிலும் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் இவரது செழிப்பான இளமை வழியும் அழகிற்கு மவுசு அதிகம்,

சமூக வலைத்தள பக்கத்தில் இவர் தொடத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து ரசிகர்களை கவ்ந்தவர். தற்போது “யுத்ரா” என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் இவர் ” கருப்பு உடையில் முன்னழகு தெரிக்க” வெளியிட்ட இளசுகளை மிகவும் சூடாக்கி வருகிறது.