மேலயும் ஓப்பன்.. கீழயும் ஓப்பன்…தொடையை காட்டி தமன்னா வெளியிட்ட புகைப்படங்கள்!!

5639

தமன்னா..

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அதிலும், அவரின் தொடையழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர். இந்நிலையில், காரின் அருகில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.