முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஆத்மிகா!!

1067

ஆத்மிகா..

சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கைப்படங்களை தனது,

சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை சு.ண்டி இ.ழுத்து வ.ருகிறார். இந்நிலையில், போ.தை ஏ.த்.து.ம் பா.ர்வையில் லுக் விட்டு ரசிகர்களை கி.ற.ங்.கடித்துள்ளார்.