இணையத்தில் வைரலாகும் ராய்லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

374

ராய் லட்சுமி.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கவர்ச்சியான உடையில் அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.