மாராப்ப போட்டு மூடும்மா… ஓப்பனா விட்டு இளசுகளை பாடாய் படுத்தும் நந்திதா ஸ்வேதா!!

4119

நந்திதா ஸ்வேதா..

நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா. ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. செல்வராகவன் இயக்கிய,

‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.