ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

4007

ராஷ்மிகா மந்தனா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.  தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம்,

உள்ளிட்ட சில படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது.

சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி.

அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி பு.கைப்படங்களை ப.கிர்ந்து ரசிகர்களின் தூ.க்கத்தை கெ.டுத்து வ.ருகிறார். இந்நிலையில், மி.கவும் க.வ.ர்.ச்.சி.யா.ன உ.டை.யி.ல் போ.ஸ் கொ.டுத்து அவர் பகிர்ந்துள்ள பு.கைப்படங்கள் ர.சிகர்களுக்கு வி.ருந்தாக அ.மைந்துள்ளது.