அரை டவுசரில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த கனிகா!!

578

கனிகா..

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கனிகா. சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார்.

மேலும், யாதும் ஊரே யாவரும் கேளி, குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு,

சுற்றுலா சென்ற கனிகா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அரை டவுசர் போட்டுக்கொண்டு தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.