டிரெஸ் இருக்கு ஆனா இல்ல… ஏடாகூடமான உடையில் போஸ் கொடுத்த மீரா சோப்ரா!!

5064

மீரா சோப்ரா..

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை வரவு. அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட,

சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

சமீபத்தில், பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு கண்ணாடி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

தற்போதும் அது தொடர்பான மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.