ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

13462

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர்.

விஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

புதிய நடிகைகள் வரவே அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. ஆனால், தற்போது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சிம்புவுடன் அவர் நடித்து வரும் ‘மகா’ திரைப்படம் அவரின் அடுத்தபடமாக வெளியாகவுள்ளது.

அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொ.ளு.க் மொ.ளு.க் உ.டல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உ.ட.லை ஒ.ல்லிக்குச்சியாக மா.ற்றியுள்ளார்.

மேலும் அவ்வப்போது பி.கி.னி உ.டையில் பு.கைப்படங்களை வெளியிட்டு ர.சிகர்களை கி.ற.ங்.க.டி.த்.து வருகிறார். இந்நிலையில், உ.ட.லை சி.க்கென பி.டித்திருக்கும் உ.டையில் விதவிதமாக போ.ஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பு.கைப்படங்களை பகிர்ந்துள்ளார்.