உன்ன பாத்தாலே ஏதோதோ பண்ணுது… குட்ட கவுனில் முன்னழகை நச்சுன்னு காட்டும் ரேஷ்மா!!

3507

ரேஷ்மா பசுப்புலேட்..

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், குட்ட கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.