கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த அதுல்யா!!

1573

அதுல்யா..

காதல் கண்கட்டுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா. குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யா சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஒருபக்கம் சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.