படு கவர்ச்சியாக முன்னழகை காட்டி போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட தமன்னா!!

5091

தமன்னா..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ஆரம்பத்தில், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவரது குறும்புத்தனமான நடிப்பும் கவர்ச்சிகரமான உடல் கட்டமைப்பும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் இவருக்கு இருக்கும் மவுசு இன்னும் குறைய வில்லை.

இவரை பார்த்தாலே ரசிகர்கள் ஆரவாரம் கொள்கிறார்கள். நல்ல படங்களில் நடித்து வந்த இவர் ஏனோ சினிமாவில் படிப்படியாக வாய்ப்புகளை இழந்து வருகிறார். ஆனால் அந்த கவலை எல்லாம் இல்லாதவராய் சமூக வலைதளங்களில் இஷ்டத்திற்கு கவர்ச்சிகளை தெறிக்க விட்டு வருகிறார்.

இந்த நிலையில் படு கவர்ச்சியாக சேலையில் தன் அழகான மேனியை காட்டியவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் அதே புகைப்படத்தில் ஆண் வேடத்திலும் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)