ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி ஹாட் வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு!!

17613

ஷாலு ஷம்மு..

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,

இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார். எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து,

புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல்,

ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், ஒரு விழாவில் விஜய் டிவி பாலாவுடன் ஊ சொல்றியா பாடலுக்கு செக்ஸியாக நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.