க்யூட்டாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட அபர்ணா தாஸ்!!

721

அபர்ணா தாஸ்..

திரை துறையில் குறைவான அளவில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்களிடையே தனது முகத்தை பதிவு செய்தவர் நடிகை அபர்ணா தாஸ்.மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர்,

இதுவரை மொத்தம் 3 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மூன்று திரைப்படங்களில் பீஸ்ட் திரைப்படமும் அடங்கும். பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடையே பிரபலமான நடிகையாக உள்ளார்.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் துவங்கியது முதல் படம் தொடர்பான பல அப்டேட்களை இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அடுத்ததாக இவர்,

பிரியன் ஒட்டதில்லனு என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தற்சமயம் பிங்க் நிற உடை அணிந்து அழகிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.