திமிறி தெரியும் முன்னழகு… மல்லாக்க படுத்து இளசுகளை கிறங்கடிக்கும் ஷெரின்!!

690

ஷெரின்..

பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.

ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். பல வருடங்கள் காணாமல் போன அவர் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் ஷெரின்,

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், உடற்பயிற்சி செய்வது போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.