நீங்க பாத்தாலே போதை ஏறுது… பார்வையாலே கிக் ஏத்தும் பிரியா பவானி சங்கர்!!

686

பிரியா பவானி சங்கர்..

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

அதன்பின், மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகும், நடிப்பும் ரசிகர்களை பிடித்துப்போக, தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  கவர்ச்சி காட்டாமல் ஒரு டீசண்ட்டான நடிகையாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர்,

அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், மனச மயக்கும் வகையில் அழகா சிரிச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.