எம்மாவ்வ்வ் அள்ளுது.. க்ளோசப்ல காட்டி சிலிர்க்க வைத்த லாஸ்லியாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

256

லாஸ்லியா..

இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய கொஞ்சும் பேச்சால் மக்களிடையே பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின் மக்களிடையே பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது.

ஒரு சில படங்களில் நடித்த லாஸ்லியா சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார். மேலும் படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்தார்.

படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் தன்னை சமூக வலைதளங்களிலும் பிஸியாக காட்டிக் கொள்கிறார். விதவிதமான போட்டோ சூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சேலையில் தன்னுடை அழகான மேனி தெரியுற மாதிரியான போஸில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.