கவர்ச்சி உடையணிந்து படுக்கையறையில் ஜிவ்வுனு இழுக்கும் நிவேதா பெத்துராஜ்!!

8261

நிவேதா பெத்துராஜ்..

தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் முதன் முதலில் நடிகை நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிகர் அல்லு அர்ஜுனுடன் ’அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இருந்தாலும் அம்மணி சமூக வலைதளங்களில் விதவிதமான போஸில் போட்டோசூட் நடத்தி அதை இன்ஸ்டா, ட்விட்டர் என புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு படுக்கையில் டுபீஸ் உடையணிந்து ஏக்கமா பார்க்குற மாதிரியான போஸில் போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்துடன் ரசித்து வருகின்றனர்.