600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் ம ரணம்!

702

உலகமே இந்த வருடம் எ திர்பாராத ஒன்றாக கொ ரோனாவை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் எப்போது சரியாகி இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்பது கே ள்விக்குறியாகியுள்ளது.

கொரோவினால் ல ட்சக்கணக்கில் ம ரணங்கள் ஒரு பக்கம் நிகழ்ந்து வருகிறது. மறுபக்கம் வயது மூப்பு, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் இ றந்தவர்களும் உண்டு.

சேதுராமன், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், விசு, இர்ஃபான் கான் என பலர் இ றந்துள்ளனர்.

இந்நிலையில் 600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ராஜ கோபால் சிறுநீரக கோளாறு மற்றும் ஆஸ்துமா பி ரச்சனையால் பெங்களூரில் உள்ள இல்லத்தில் இ றந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

69 வயதான அவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கிறார்கள். க ன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தவர் த மிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.