அப்படியே அள்ளிக் கொஞ்சிடலாம்.. கட்டுக் கோப்பான உடம்பை காட்டி புலம்ப வைத்த ஆஷ்னா சவேரி!!

2777

ஆஷ்னா சவேரி..

சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸி மாடலாக வலம் வந்தவர் நடிகை ஆஷ்னா சவேரி. ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி.

தன் உடம்பை எப்பொழுதும் ஃபிட் ஆக வைத்திருக்கும் ஆஷ்னா முகத்தில் புன் சிரிப்புடன் தான் வலம் வருவார். இதனால் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில் நடித்த இவருக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

இந்த நிலையில் தனது கட்டுக் கோப்பான உடம்பை காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கூடவே உடம்பை எப்பொழுதும் ஃபிட் ஆக வைப்பது என்பது மாறியான அறிவுரைகளையும் பகிர்ந்துள்ளார்.