முன்னழகை தூக்கி நிறுத்தி இளசுகளின் ஏக்கத்தை தூண்டிய யாஷிகா ஆனந்த்!!

650

யாஷிகா ஆனந்த்..

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு,

உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.