யம்மாடியோவ் இந்த வயசில செம்ம குத்தாட்டம் போட்ட கனிகாவின் ஹாட் வீடியோ!!

5594

கனிகா..

ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை நச்சுனு வைத்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏத்துகிறார் என்று புலம்பி வருகின்றனர். தற்போது தனது இன்ஸ்டாவில் நிறைய பெண்களுடன் சேர்ந்து கலக்கல் குத்தாட்டம் ஒன்று போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு அழகாக இடுப்பை ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடியுள்ளார். அதற்கு இணையதளவாசிகள் இந்த வயசிலும் செம்ம ஆட்டம் போட்டு கலக்கி இருப்பதை பார்த்தும் ரசித்தும் வருகின்றனா்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)