அசத்தலாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட செய்த அதுல்யா!!

1486

அதுல்யா ரவி..

காதல் கண்கட்டுதே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. மேலும், சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சில திரைப்படங்களில் நடித்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

ஒருபக்கம் சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கப்பலில் ஸ்டைலான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.