ஷிவானி நாராயணன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தொலைக்காட்சியில் ஓரளவுக்கு சீரியல் மட்டும் கிடைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம் என முடிவு எடுத்தார்.

பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகி வந்தார். போட்டியாளர்களின் குடும்ப வருகை டாஸ்கில் ஷிவானி குடும்பத்தில் இருந்து அவரின் அம்மா வீட்டிற்குள் வந்து ஷிவானியை வாங்கு வாங்கு வாங்கினார்.

ஆனாலும் பாலாஜியுடன் அந்த உறவு மேலும் தொடர்ந்தது. எதையும் கண்டு கொள்ளாத ஷிவானி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார், இதன் மூலம் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இ.ந்நிலையில், க.டற்கரையில் தொ.டை.யை கா.ட்டி போ.ஸ் கொ.டுத்து பு.கைப்படங்களை ப.கிர்ந்து ர.சிகர்களுக்கு ட்.ரீட் வை.த்துள்ளார்.




