சேலையில் கும்முனு போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி!!

1243

அஞ்சலி…

தமிழ் சினிமாவில் நடிக்கும் அழகான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. சீரியஸ், ரொமான்ஸ், காமெடி என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்கும் நடிகை இவர். இயக்குனர் ராம் இவரை தனது ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார்.

சொந்த மாநிலம் ஆந்திரா என்பதால் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதன் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாக கூறப்படுகிறது. திரைப்படங்களில் நடிப்பது, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது,

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், சேலையில் கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.