அங்க மட்டும் பாக்கக் கூடாது…. ஜாக்கெட்டை கீழே இறக்கி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

2017

ஷாலு ஷம்மு..

கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. தெகிடி, திருட்டுப்பயலே 2, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர்

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து ஜாக்கெட்டை கீழே இறக்கி அழகை காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.