சேலையில் ஒரு நாட்டுக்கட்ட… இனியாவை எக்கு தப்பா வர்ணிக்கும் இளசுகள்!!

3861

இனியா..

கேரளாவை சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சமீபத்தில் விமல் நடிப்பில் வெப்சீரியஸாக வெளிவந்த ‘விலங்கு’ படத்திலும் அவருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும்படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சேலை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சேலை கட்டிய நாட்டுக்கட்ட’ என பதிவிட்டு வருகின்றனர்.