தொடையை பக்காவா காட்டி சூடான போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

1011

லட்சுமி ராய்..

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் என நினைத்து தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், மாலத்தீவில் கவர்ச்சியான உடையில் தொடை மற்றும் உடல் பாகங்களை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.