சீயான் 60 திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமின் மகன் துருவ்-ன் புதிய கெட்டப், செம மாஸ் புகைப்படம் இதோ..

840

நடிகர் துருவ் விக்ரம்..

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

இவரின் கோப்ரா திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 திரைப்படம் உருவாகவுள்ளதாகவும்.

மேலும் அப்படத்தின் நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தனது மிகவும் பிட்டாக மாற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..