கை இல்லாத ஜாக்கெட்… விக்ரம் பட நடிகை காயத்ரியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

789

காயத்ரி..

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி. தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் அதிக படங்கள் நடித்துள்ளார்.

அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவ்வப்போது,

தனது புகைப்பங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் மற்றும் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.