வரவர கவர்ச்சி கூடிக்கிட்டே போகுது… ரசிகர்களை அதிரவிட்ட அனிகா!!

8111

அனிகா..

 

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.