கேத்ரின் தெரசா..
ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.
முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளை,
அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், தொடைய காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.