கவர்ச்சி உடையில் உடல் அழகை காட்டி வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்!!

808

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை,மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகவே இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து,

புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடினார். இதன் விளைவாக ஆர்யா நடித்த டெடி படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் மூலம் தனி ரசிக கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடல் அழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.