என்ன தெரியுதோ பாத்துக்கோங்க… பீச்சில் பிட்டு துணியில் ரசிகர்களை சொக்க வைத்த திவ்யா பாரதி!!

5250

திவ்யா பாரதி..

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கிய்வர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.