அதையும் கொஞ்சம் கவர் பண்ணுமா… திறந்து காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியாமணி!!

2705

பிரியாமணி..

நடிகை பிரியாமணியை ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் பாரதிராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார்.

முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.