ரித்திகா சிங்..
நடிகர் மாதவன் நடித்த “இறுதி சுற்று” திரைப்படம் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். “நூடுல்ஸ்” மண்டை என்று ரசிகர்களால் அழைக்கபடும் நடிகை ரித்திகா சிங்,
நிஜ வாழ்விலும் ஒரு குத்து சண்டை வீரர் என்பதால் அவருக்கு ” இறுதி சுற்று” திரைப்படம் பொருத்தமாக இருந்தது. தொடர்ந்து ” ஆண்டவன் கட்டளை”, “ஓ மை கடவுளே” போன்ற நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர்,
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவர்ச்சி காட்டி வருகிறார். ரித்திகாவின் “கட்டுமஸ்தான கட்டழகு” தேகத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தற்போது “பாக்ஸர், கொலை, பிச்சைக்காரன் 2” உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர்,
தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார். தற்போது “நிலவு ஒளியில் தனது முரட்டு மேனி குலுங்க உடற்பயிற்சி செய்யும் ” வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
View this post on Instagram