இம்மாத்துண்டு இடுப்புல ஆள கவுத்துட்டிங்களே.. இளசுகளை இம்சை செய்யும் மனிஷா யாதவ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1615

மனிஷா யாதவ்..

சினிமாவில் முதன்முதலில் வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சென்னை 28-2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.

பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல. எனவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு இன்ச் இடுப்பை காட்டி முன்னாடி ஒப்பனாக விட்டு போஸ் கொடுத்துள்ள போட்டோவை பார்த்து கல்யாணம் ஆகியும் இன்னும் இம்சை செய்யும் மனிஷா யாதவ்வை வர்ணித்து வருகின்றனர் இணையதளவாசிகள்.