ஒரு பக்கம் சட்டையை திறந்து விட்டு சூடான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

819

ஆண்ட்ரியா..

பாடகியாகவும் நடிகையாகவும் பன்முக திறமை கொண்டவா் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானார். பல்வேறு சிக்கல்களை சிக்கி மனதளவில பாதிக்கப்பட்டு தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.

நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

இந்நிலையிவ் தனது வலைத்தள பக்கத்தில் பேண்ட் சர்ட் அணிந்து ஒரு சைடு சட்டையை திறந்து விட்டு தங்க நகைகள் அதிகம் அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிக சிகாமணிகள் அம்மாடியோவ் எம்புட்டு நகைகள் அணிந்துள்ளார் என வாய் பிளந்து ரசித்து வருகின்றனர்.