ஷில்பா மஞ்சுநாத்..
விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷில்பா மஞ்சுநாத்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான இவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டுவார். இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் வாய்ப்பு வீடு தேடி வந்தும் அம்மணி ரூ 1 கோடி சம்பளமாக கேட்டு அதிரவைத்தார்.
அதை கேட்டு அதிர்ந்துபோன விஜய் டிவி அம்மணிக்கு ஒரு கும்பிடு போட்டு ஓடியது. பின்னர் இவருக்கும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷில்பா மஞ்சுநாத் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைக்கிறார்.
தற்போது தனது இன்ஸ்டாவில் பின்னழகு தெரிய ஆட்டி ஆட்டி முன்பக்கம் திரும்பி அந்த மராப்பை கொஞ்சம் கீழே இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.
View this post on Instagram