என்னம்மா பொசுக்குனு இப்படி ஒப்பனா காட்டிபுட்ட… ஜான்வி கபூர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

10142

ஜான்வி கபூர்..

பலரது பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் ஜான்வி கபூர் முதன் முதலில் தடாக் என்ற பாலிவுட் படத்தின் அறிமுகமானாா். அந்த காலத்தில் இளைஞாகளின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவா் ஸ்ரீதேவி.

அவருடன் ஜோடி போட நடிகர்களே ஆசைப்பட்டனர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கினாா்.

அதன் பின் பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகளில் மூத்த மகளாக பிறந்த்வா் தான் ஜான்வி. இதில் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

இவரது முதல் படமே மாபெரும் வெற்றி. ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெற்ற தனது மகள் ஜான்வியின் முதல் படத்தை பாக்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு அமையாமல் போனது துரத்திஷ்டமாக அமைந்தது.

ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர வைப்பார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.