ரித்திகா சிங்..
ஸ்போர்ட்ஸ் உமன் என்பதால் கட்டழகு தோற்றத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் நடிகை ரித்திகா சிங்.
நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான இவர் குத்து சண்டையை மையமாக வைத்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.
அந்த திரைப்படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. முதல் திரைப்படத்திலே பெயரும், புகழும் பெற்ற அவர் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் அவர் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது முன்னழகு படு ஹாட்டாக காட்டி கூல் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகள் தூக்கத்தை கெடுத்துள்ளார்.