திஷா பதானி..

பாலிவுட் சினிமாவின் ஒல்லி பெல்லி ஹீரோயினான நடிகை திஷா பதானி அங்கு தாறுமாறான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்து கொண்டார்.

2015-ம் ஆண்டு வெளியான லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றவர்.

அந்த படம் இந்திய சினிமா அளவில் இவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. இதனிடையே பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷாரப்பை காதலித்து வருகிறார். அவ்வப்போது படு கவர்ச்சியான உடையில் திணறடிப்பார்.

இந்நிலையில் தற்போது உடல் முழுக்க ஓட்டை போட்ட உடையில் அங்கங்களை அக்கு அக்காக கிக்கு ஏத்தியுள்ளார்.
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
  
  
  
  
  
 
 
                

