சப்போர்ட்டே இல்லாமல் நிக்குது… முன்னழகை தூக்கலாக காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி!!

815

ஜான்வி கபூர்..

பளபளக்கும் மேனி கொண்டிருக்கும் இளம் நடிகையான ஜான்வி கபூர் மிகப்பெரும் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்.

தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அவரின் முதல் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இளம் ஹீரோயினாக இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார். இதனிடையே மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டும் வருவார்.

அந்தவகையில் தற்போது நெட் ஜீன்ஸ் அணிந்து ஸ்டராப்லெஸ் டாப்பில் முன்னழகை தூக்கலாக காட்டி மூச்சு முட்ட வைத்துள்ளார்.