அந்த இடத்தில் ஜன்னல் வைத்து இளசுகளை சூடேற்றிய யாஷிகா!!

895

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக தன் கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடிக்கும் வேடம் கிடைத்தது. ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லெஜன்ட், பெஸ்டி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இதில், கடமையை செய் திரைப்படமும் இந்த மாதமும், தி லெஜெண்ட் திரைப்படம் அடுத்த மாதமும் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், முன்னழகை மூடும் உடையில் ஜன்னல் வைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.