அ ந்த நல்ல மனசு இருக்கே.. 40 ச தவீத சம்பளத்தை குறைத்துக் கொண்ட கோ ப்ரா பட இயக்குநர்!

630

லாக்டவுன் காரணமாக சினிமா துறையே முற்றிலும் மு டங்கிப் போயுள்ளது. ஷூ ட்டிங் நடத்த முடியாமலும், உருவாக்கி வைத்துள்ள படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமலும், வாங்கிய க டனுக்கு வ ட்டிக் கட்ட முடி யாமலும் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் கஷ் டத்தை குறை க்கும் நோக்கில் சில பிரபலங்கள் தங்களின் சம் பளத்தைக் குறை த்துக் கொள்வதாக அறி வித்துள்ளனர்.

தவிக்கும் தயாரிப்பாளர்கள்
பல முன்னணி நடிகர்கள் முதல் புரொடக்‌ஷன் பாய் வரை தினமும் ல ட்சம் முதல் கோ டிக் கணக்கில் சம்பளத்தை வா ரி வா ரி வழங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களின் நிலை, தற்போது நிலவி வரும் இந்த வை ரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அடியோடு மா றிப் போயுள்ளது. வங் கிகளில் வாங்கிய கட னை திருப்பி செலுத்த தவித்து வருகின்றனர் பல தயா ரிப்பாளர்கள்.

மூன்று மாதங்களுக்கும் மேல்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக, தியே ட்டர்கள் திற க்கப்படாததால், பெரிய நடிகர்களின் படங் களை ஒடி டி தளத்திலும் ரிலீஸ் செய்ய முடியாமல், 90 சத வீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து, இன்னும் ஒரு வார காலம் ஷூ ட் டிங் பெர் மிஷ ன் கிடைத்தால், கோப்ரா போன்ற இறுதி கட்டத்தை எட்டியுள்ள படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விடலாம் என்ற நிலையிலும் பல தயாரிப்பாளர்களும், சி னிமா கலைஞர்களும் தவித்து வருகின்றனர்.

நம்மால் முடிந்தது
இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்ளப் போவதாக முதலில் அறிவித்தது, பல தயாரிப்பாளர்களுக்கு கொ ஞ்சம் நம்பிக்கையையும், லே சான பார த்தையும் இறக்கி வைப்பதாக இருந்தது. அவரை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், மகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளி ட்டோர் தங்கள் சம்ப ளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

40 சதவீதம்
டிமா ன்டி கால னி, இமைக்கா நொடிகள் என இரண்டு பி ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, சியான் விக்ரமின் கோப்ரா எனும் மெகா பட் ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கிட்டத்தட்ட 3 கோ டி ரூபா ய் சம்ப ளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 40 சத வீதம் சுமார் 1.25 கோ டி வரை குறைத்துக் கொள்ள சம்மதித்துள்ளார்.

பெரிய மனசு
சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பல பிரபல ங்கள் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோ ப்ரா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தயாரிப்பாளர் லலித் குமார், அஜய் ஞானமுத்துவின் முடிவை வரவேற்றுள்ளார்.

4 மில் லியன்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோ ப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங் கிளான ‘தும்பி துள்ளல்’ பாடல், 4 மில் லியன் வியூ ஸ் கடந்த யூடி யூபில் டிரெண் டாகி வருகிறது. நகுல் அபயங்கார் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடல் த மிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.