சிக்குன்னு காட்டி ஹார்ட் பீட்டை ஏத்துறிங்களே… தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்த அபர்ணா தாஸ்!!

11053

அபர்ணா தாஸ்..

பீஸ்ட் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்தவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பின் கணக்காளராக பணிபுரிந்தார்.

கல்லூரியில் படித்து வரும்போதே இவர் மாடலாக பணிபுரிந்துள்ளார். துபாயில் பணிபுரிந்தபோது அவர் தனது முதல் படத்தில் நடித்தார். டிக்டாக் வீடியோ மூலம்தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

பீஸ்ட் திரைப்படம் மூலம் பிரபலமாகியுள்ள நிலையில், மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், இதுவரை டீசண்ட்டாக போஸ் கொடுத்து வந்த அபர்ணா தாஸ் திடீரென சற்று கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.